QUEEN (2014)
சென்ற வருடம் வெளியாகி விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் வெகுவான
பாராட்டுகளை பெற்ற இத்திரைப்படம் கடந்த ஞாயிறு அன்று நடை பெற்ற ஹிந்தி பிலிம் FILMFARE AWARDS இல் சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் ,சிறந்த நடிகை உட்பட 6 filmfare விருதுகளை வென்றது .
படத்தின் கதை
படத்தின் நாயகி (நாயகன் ) ஆன ராணி மேரா வின் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளின் வருங்கால கணவனும் காதலனும் ஆன விஜய் அவளிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறுகிறான் . ராணி அதிர்ச்சி அடைகிறாள். அவனிடிம் காரணம் கேட்கிறாள் .அதற்கு அவன் அவளுக்கு உலக அறிவு இல்லை,என்றும் இன்னும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பதாகவும் கூறுகிறான் .அவள் அவனிடிம் மிகவும் கெஞ்சுகிறாள் .அனால் அவன் மறுத்து விடுகிறான் .இதானால் மிகவும் மனம் உடைந்த ராணி வீட்டிற்கு சென்று தனி அறைக்கு சென்று முடங்கி விடுகிறாள்.ஒரு 4 நாட்கள் யார்டிமும் பேசமால் தன் பழைய காதலை நினைத்து கொண்டு இருக்கிறாள் .
பின்பு அவள் திருமணத்திற்காக திட்டமிட்டு இருந்த தேனிலவு பயணமான பாரிஸ் க்கு தனியாக செல்ல முடிவு செய்கிறாள்.அவள் வரை தனியாக கடைக்கு கூட சென்றதில்லை .அவள் டெல்லி யை கூட பார்த்தது இல்லை அனால் அதை அனைத்தையும் மீறி அவள் பாரிஸ்செல்கிறாள் .
பாரிஸ் அவளுக்கு புதிதாகவும் விசித்திரமாகவும் உள்ளது .ஆரம்பத்தில் தனிமை யை உணரும் அவள் அதன் பின்பு அங்கு ஹோட்டல் இல் வேலை பார்க்கும் விஜயலட்சுமி என்ற ஆங்கிலோ இந்திய பெணிடம் நட்பு கொள்கிறாள் . பின்பு ஒரு இரவு puff கு சென்று முதல் முறையாக மது அருந்துகிறாள் .தன்னை மீறி நடனம் ஆடுகிறாள் .எல்லார் இடமும் தன் சோக கதையை புலம்புகிறாள் . அன்று சுதத்திரத்தை உணர்கிறாள் .பின் அங்கு இருந்து Amsterdam செல்கிறாள் .ஒரு நாள் தெரியாமல் தான் மாடல் ஆக உடை அணிந்த போட்டோ வை மாறி விஜய் க்கு அனுப்பி விடுகிறாள் .அதை பார்த்து மீண்டும் அவள் மீது காதல் கொள்கிறான் .அவளிடிம் பேச முயல்கிறான் .அனால் ராணி மறுத்து விடுகிறாள் .
Amsterdam சென்ற அவளுக்கு ஆண்கள் விடுதியில் தங்க வேண்டிய சூழ்நிலை வருகிறது .முதலில் தயங்கும் அவள் பின்பு அவர்களுடன் நட்பாகி விடுகிறாள்.அதன் பின் ஒரு சமையல் போட்டியில் கலந்து வெற்றி பெறுகிறாள்.பின் விஜய் பாரிஸ்இற்கு அவளை பார்க்க வருகிறான் .மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்கிறான் .அனால் அவள் தன் இந்தியா வந்து சொல்வதாக கூறிவிடுகிறாள் . பின் நண்பர்களிடிம் சொல்லி விட்டு இந்தியா வருகிறாள்.தற்போது பயமற்று ஒரு நவீன பெண்ணாகி வருகிறாள் ராணி . வந்த உடன் விஜய் வீட்டிற்கு சென்று அவனிடிம் நிச்ச்யதரர்த்த மோதிரத்தை கொடுத்து விட்டு அவனுக்கு நன்றி கூறி சுதந்திரமாக நடந்து செல்கிறாள்
இப்படம் முழுதும் பெண்ணியம் சார்ந்த உள்ளது.மேலும் பெண் சுதந்திரம் பற்றி சொல்லமால் சொல்கிறது .ஆண்கள் பெண்ணை பற்றிய பார்வையையும் குறித்து விமர்சகம் செய்கிறது .
ராணியாக கங்கனா ரனாவத் முற் பாதியில் ஒன்றும் தெரியாத பெண்ணாகவும் ,திருமணம் நின்ற ஏக்கதுடுனும் உள்ளார்.பின் பாரிஸ் சென்ற பின் துடிப்புடனும் சுதந்திரம்ஆகவும் உள்ளார்.
இவர் சோகத்தை யும் நகைச்சுவையும் அருமையாக கை ஆள்கிறார் .அந்த பார் இல் குடித்து விட்டு இவர் ஆடும் நடனம் ஒன்றே போதும் இவர் நடிப்பு திறமைக்கு .
இயக்குனர் விகாஸ் பஹ்ல் இற்கு இது முதல் படம் . சன்னி லியோன் யும் சல்மான் கஹன் யும் நம்பி படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணியம் சார்ந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள் .
முடிவாக தமிழில் பாலச்சந்தர்க்கு பின் யாரும் பெண்ணியம் சார்ந்த படங்களை யாரும் எடுபதில்லை .ஆனால் ஹிந்தி இல் QUEEN ,HIGHWAY ,MARYCOM போன்ற பெண்ணியம் சார்ந்த படங்கள் நிறைய வெளி வந்தன .
இதற்கு இயக்குனர்களை குறை சொல்ல முடியாது தனக்கு புடித்த நாயகன் திரையில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ரசிகர்களிடிம் மாற்றம் வர வேண்டும் .
சினிமாவை விரும்பும் அனைவரும் QUEEN திரைபடத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக