JOHN WICK (பக்கா ஆக்சன் மேளா )
தொடர்ந்து ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களாக பார்த்தாதல் ஒரு மாறுதலுக்காக JOHN WICK என்ற ஆக்சன் படம் பார்த்தேன் .
பொதுவாக இரண்டு வகை சினிமாக்களுக்கு மட்டும் மொழி தேவைப்படுவதில்லை ,ஒன்று அந்த படங்களுக்கு மொழி தேவை இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை உங்களுக்கு ,
மற்றொன்று ஆக்சன் படங்கள் , அவை எந்த மொழியில் இருந்தாலும் நல்ல ஆக்சன் காட்சிகள் மட்டும் இருந்தால் போதும் அதை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் .மேலும் ஆக்சன் படங்களுக்கு கதையும் தேவை இல்லை .
மேலும் ஆக்சன் படங்களில் நடிப்பவர்களுக்குதான் பெரிய ரசிகர் கூட்டமும் நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும் . உலகின் சிறந்த நடிகர்களான"டாம் ஹன்க்ஸ் "பற்றியோ "டஸ்டின் ஹோப்ப்மன் "பற்றியோ பெரும்பாலனோர் அறிந்து வைத்திருபதில்லை அதே நேரத்தில் ஆக்சன் ஹீரோக்களான அர்நால்ட் பற்றியோ ஜாக்கிசான் பற்றியோ உலகில் எந்த மூலையிலும் உள்ள 8 வயது சிறுவனை கேட்டால் கூட சொல்லுவான் .
அதே போல் ஆக்சன் படங்களில் நடிப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ஆகவும் முடியும் ,அதனால் தான் விஜய் ,அஜித்தில் ஆரம்பித்து நேற்று வந்த சிவக்கார்த்திகயேன் உட்பட ஆக்சன் படங்கள் செய்யவே விரும்புகின்றனர் .
ஆக்சன் படங்களுக்கு கதை ஏதும் பெரிதாக இருக்க தேவையில்லை .ஓரளவு திரைக்கதையும் நல்ல ஆக்சன் காட்சிகள் மட்டும் போதும் .
ஆக்சன் படங்களை விமர்சகர்கள் தூற்றினாலும் ,ரசிகர்கள் கொண்டாடவே செய்வர் .அதற்கு ராம்போ சீரீஸ் ஒரு நல்ல உதாரணம் . அந்த படம் அமெரிக்காவில் மோசமான படம் என்ற golden rassebury விருதுகளை வாங்கி விமர்சகர்களால் கழுவி உற்றபட்ட படம் .ஆனால் அதன் ஆக்சன் காட்சிகளுக்கு ஆகவே இன்றும் ரசிகர்கள் அதை பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர் .
இன்றும் நம்மூரில் ஹரியின் படங்களுக்கு செல்லும் கூட்டம் பாலா படத்திற்கோ இல்லை வசந்த பாலன் படத்திற்கோ இருப்பதில்லை ,
இவ்வாறு ஆக்சன் படங்களை பெரும்பாலனோர் விரும்ப காரணம் நமக்குள் மறைந்து இருக்கும் வன்முறை உணர்வே ஆகும் ,அதானால்தான் இன்று கிரிக்கெட் பார்க்கும் கூட்டதை விட WWE எனப்படும் wristling பார்க்கும் கூட்டமெ அதிகம்
சரி JOHN WICK யை பற்றி பார்க்கும் முன்பு அதில் நடித்துள்ள KEANU REEVES பற்றி சில வார்த்தைகள்
எப்படி நம்மூரில் அஜீத்தும் விஜயும் ஆரம்ப காலத்தில் காதல் படங்கள் நடித்து அதன் பின்பு ஆக்சன் ஹீரோவாக மாறினார்களோ அதே போல் தான் ஹாலிவுட்டில் KEANU REEVES .ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தவர் .
SPEED படத்தின் வெற்றியால் ஆக்சன் ஹீரோவாக மாறினார் , அதன் பின் MATRIX SERIES படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் .ஆனால் TRIOLOGY படங்களில் நடிப்பவர்கள் அதற்கு பின் வெற்றி கொடுப்பது கடினம் .அதற்கு LORD OF THE RINGSஇல் நடித்த எலிஜா வூட் ,TWILIGHT SERIES இல் நடித்த ராபர்ட் பட்டின்சென் ,மற்றும் HARI POTTOR கதாநாயகன் இவர்களே உதாரணம் . அதே போல் தான் KEANU REEVESம் சிறிது காலம் திணறினார் . ஆனால் JOHN WICK மூலம் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார் .
கதை என்று பார்த்தால் JOHN WICKன் கதை மிகவும் சிறியது இறப்பதற்கு முன்பு மனைவி பரிசாக அளித்த நாயை கொன்றவனை JOHN WICK பழி வாங்குவது தான் கதை . கேட்பதற்கு சிரிப்பாகவும் ,Logig இல்லாதது போல் தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் ஒரு நல்ல ஆக்சன் படத்திற்கு கதையோ \லாஜிக்கோ தேவை இல்லை . நல்ல ஆக்சன் காட்சிகள் மட்டுமே போதும் படத்தை நகர்த்த அதைத்தான் JOHN WICK செய்து உள்ளது .
காட்சிக்கு காட்சி ஸ்டைல் ஆன ஆக்சன் காட்சிகளே படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறது . மேலும் சமீப காலங்களில் Korean படங்களில் ஸ்டைல் ஆன ஆக்சன் காட்சிகளை பார்த்து உள்ளேன் ஒரு ஹாலிவுட் படத்தில் நல்ல
ஸ்டைல் ஆன ஆக்சன் காட்சிகளை பார்த்தது இந்த படத்தில் தான் .
அதே போல் மற்ற ஆக்சன் படங்களில் ஹீரோக்கள் சவால் விடும் பஞ்ச் வசங்களை இதில் KEANU REEVES பேசி கொல்லவில்லை .மேலும் இப்படத்தில் KEANU REEVES பேசுவதே குறைவு .அவரின் வசனங்கள் மொத்தமாகவே பத்தோ பதினொன்றோதான் இருக்கும் .அதுவும் படத்தின் போக்கிற்கு ஏற்றதாகவே உள்ளது .
அர்நால்ட் ,ஸ்டொல்லனிற்கு பிறகு ஹாலிவுட்டில் நல்ல ஆக்சன் ஹீரோக்கள் யாரும் அந்த இடத்தை நிரப்பவில்லை .
KEANU REEVES JOHN WICK போன்ற ஆக்சன் படங்களில் நடித்தார் என்றால் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக திகழ்வார் என நம்பலாம் .
முடிவாக ஆக்சன் பட விரும்பிகளுக்கு JOHN WICK ஒரு நல்ல ஆக்சன் விருந்து .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக